செவ்வாய், 20 மே, 2014

காஸ் சிலிண்டர்

முக்கியமான விஷயம் காஸ் சிலிண்டர் வீட்டுக்கு சப்ளை செய்யும்போது கவனிக்க வேண்டும். அதில் ஒரு ஆண்டை மூன்று மூன்று மாதங்களாக பிரித்து அதற்கு ஏ, பி, சி, டி என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். அத்துடன் 2014 என்பதை குறிக்கும் வகையில் 14 என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். உதாரணமாக பி14 என்று குறிப்பிடப்பட்டிருந்தால் அது ஏப்ரல், மே, ஜுனுக்கு உரியது. புதிய சிலிண்டர். ஏ14 என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதத்துக்கு உரியது. அது காலாவதியான சிலிண்டர். அதை திருப்பி அனுப்பிவிடலாம். இதுபோன்ற சிறுசிறு விஷயங்களை உன்னிப்பாக கவனித்தாலே விபத்தை தவிர்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக