மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் வெளியிட்ட தேசிய சுகாதார விவரத் தொகுப்பில் தற்கொலைகளில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இங்கு 2013-ம் ஆண்டு மட்டும் 16,927 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்! இதைச் சொல்ல அவ்வளவு பெரிய ஆய்வறிக்கையே தேவையில்லை. அன்றாட நடப்புகளைப் பார்த்தாலே பட்டவர்த்தனமாக தெரிந்துவிடுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக