வியாழன், 10 ஜூலை, 2014

இந்தியாவின் வெளிநாட்டு கடன்களின் அளவு 404.9 மில்லியன்

2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் இந்தியாவின் வெளிநாட்டு கடன்களின் அளவு 404.9 மில்லியன் டாலராக இருந்தது. (ரூ.2,200,410 கோடி). இது சென்ற ஆண்டு அளவைவிட 12.2 சதவிகிதம் அதிகமாகும்.
2013 ஆம் ஆண்டு மற்றும் 2013 ஆம் ஆண்டு மார்ச் மாத முடிவில், வெளிநாட்டு கடன்களின் அளவு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த அளவுகளைவிட கூடுதலாகும்.
நாட்டின் வெளிநாட்டுக் கடன்களின் அளவு நிர்வகிக்கக்கூடிய வரையறைக்குள் இருக்கிறது. வெளிநாட்டுக் கடன் நிர்வாக கொள்கையின் வாயிலாக இது சாத்தியமாகயிருக்கிறது' 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக